இலங்கைக்கு அருகில் ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் குறித்து வெளியான புதிய தகவல்
Galle
Iran
Iran-Israel War
Iran-US Conflict
By Mayuri
ஈரானியப் போர்க்கப்பலான ஐரிஸ் டெனாவிலிருந்து மீட்கப்பட்ட 32 பேரில் 22 பேர் சிகிச்சை முடித்து வெளியேறியுள்ளனர்.
இவர்கள் காலி போதனா மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து நேற்று (07.03.2026) வெளியேறியுள்ளதாக தெரியவருகிறது.
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
விசேட பாதுகாப்பு
இதேவேளை மருத்துவமனையிலிருந்து வெளியேறிய குறித்த 22 பேரும் நேற்று இரவு வெலிசர கடற்படை தளத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த இடமாற்ற நடவடிக்கையானது பொலிஸார் மற்றும் கடற்படையினரின் விசேட பாதுகாப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US