ஈரானுக்கு படையெடுக்கும் அமெரிக்க 82nd Airborne Division.. வளைகுடாவை அதிரவைக்கும் ஈரானின் தயார்நிலை

United States of America Iran Middle East
By Sajithra Mar 24, 2026 09:55 PM GMT
Report

மத்திய கிழக்கிற்கு ஆயிரக்கணக்கான அமெரிக்க படைகளை அனுப்பத் திட்டமிடப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு, ஈரானிய அறிஞர் ஃபோட் இசாடி கடுமையாக பதிலளித்துள்ளார்.

அமெரிக்க தரைப்படைகள் வந்தால், அதை ஈரான் இராணுவத் தளபதிகள் வரவேற்பார்கள் என்றும், தரையில் இருக்கும் படைவீரர்களை தாக்குவது விமானங்களை விட எளிது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு “ஈரான் ஜெனரல்கள் அதை வரவேற்பார்கள். F-35 போன்ற விமானங்களைத் தாக்குவதைக் காட்டிலும் தரையில் இருக்கும் படைவீரர்களை தாக்குவது எளிது. அதனால் பல அமெரிக்கர்கள் உயிரிழப்பார்கள்” என அவர் கூறினார்.

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட வேண்டும்! ட்ரம்பிற்கு மோடியின் அவசர அழைப்பு

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட வேண்டும்! ட்ரம்பிற்கு மோடியின் அவசர அழைப்பு

82nd Airborne Division 

அமெரிக்காவின் பென்டகள், வட கரோலினாவில் உள்ள 82nd Airborne Division படைப்பிரிவிலிருந்து ஆயிரக்கணக்கான வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானுக்கு படையெடுக்கும் அமெரிக்க 82nd Airborne Division.. வளைகுடாவை அதிரவைக்கும் ஈரானின் தயார்நிலை | Iran Will Welcome Us Troops Soldiers Ground Iran

இதனால், பேச்சுவார்த்தை முயற்சிகள் நடைபெறும் நிலையில் கூட, அமெரிக்க இராணுவத்தின் இருப்பு மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதே நேரத்தில், பாகிஸ்தான் நடுநிலையாக்கராக செயல்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதற்கு முந்தைய நாளில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்கா - ஈரான் இடையே “நல்ல முன்னேற்றம் காணப்படும் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன” என்று கூறியிருந்தார். ஆனால், இதை ஈரான் “பொய்யான தகவல்” என மறுத்துள்ளது.

அமெரிக்காவின் முன்மொழிவுகள் குறித்து ஈரான் எச்சரிக்கையாக இருப்பதாகவும், முந்தைய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தாக்குதல்கள் நடந்துள்ளதால் நம்பிக்கை குறைந்துள்ளதாகவும் இஸாடி கூறினார்.

மத்திய கிழக்கில் உச்சத்தை எட்டும் பதற்றம்.. மோடியுடன் இணைந்து ஜனாதிபதியின் முக்கிய நடவடிக்கை

மத்திய கிழக்கில் உச்சத்தை எட்டும் பதற்றம்.. மோடியுடன் இணைந்து ஜனாதிபதியின் முக்கிய நடவடிக்கை

ஈரானின் கோரிக்கைகள் 

இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர, ஈரான் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:

ஈரானுக்கு படையெடுக்கும் அமெரிக்க 82nd Airborne Division.. வளைகுடாவை அதிரவைக்கும் ஈரானின் தயார்நிலை | Iran Will Welcome Us Troops Soldiers Ground Iran

- பொதுமக்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

- இனி இப்படியான தாக்குதல்கள் நடைபெறாது என்ற உறுதி வழங்கப்பட வேண்டும்.

- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஏற்படுத்திய சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், Strait of Hormuz வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் விதிக்கலாம் என்றும், அதனை செலுத்த விரும்பாதவர்கள் அமெரிக்க அரசால் இழப்பீடு பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஈரானின் இராணுவ திறன் குறித்து பேசும்போது, “இந்த போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. 1979 புரட்சியிலிருந்து அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஈரான் முதலீடு செய்து வருகிறது,” என அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் கையிருப்பு! திடீரென இரத்து செய்யப்பட்ட கப்பல்கள் தொடர்பில் அமைச்சர் தகவல்

எரிபொருள் கையிருப்பு! திடீரென இரத்து செய்யப்பட்ட கப்பல்கள் தொடர்பில் அமைச்சர் தகவல்

தயார்நிலையில் ஈரான்

அமெரிக்காவின் நோக்கங்கள் குறித்து சந்தேகம் வெளியிட்ட இஸாடி, ட்ரம்பை “நிலையற்ற முடிவுகள் எடுக்கும் நபர்” என்றும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் தாக்கத்தில் உள்ளவர் என்றும் விமர்சித்தார்.

ஈரானுக்கு படையெடுக்கும் அமெரிக்க 82nd Airborne Division.. வளைகுடாவை அதிரவைக்கும் ஈரானின் தயார்நிலை | Iran Will Welcome Us Troops Soldiers Ground Iran

இந்த போரை “தோல்வியடைந்த போர்” என வர்ணித்த அவர், அமெரிக்கா தோல்வியை உணர்ந்தபின், ட்ரம்ப் வெற்றியை அறிவித்து பின்னர் வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றும் கூறினார்.

ஈரானில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளதாக அதன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 13 அமெரிக்க படைவீரர்களும், பல பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில், ஈரானின் மின் நிலையங்களைத் தாக்கும் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

இருப்பினும், தரைப்படைகளை அனுப்பும் வாய்ப்பை அவர் முற்றிலும் மறுக்கவில்லை. இஸ்ரேலும் தரைப்படைகளை பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US