ஈரானிய கப்பல் விவகாரத்தை அரசியலாக்கி சர்ச்சைகளை கிளப்புகின்றனவா எதிர்க்கட்சிகள்!
காலி கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விவகாரத்தை வைத்து, எதிர்க்கட்சிகள் அநுர அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தவறிவிட்டதாகவும், வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டிற்கு வழிவகுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
ஈரானிய மாலுமிகள் விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயல் மிக துணிச்சலானது எனவும் பாராட்டத்தக்கது எனவும் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், எதிர்க்கட்சிகள், நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த புதிய சிக்கல் நிலையினை சாதகமாக பயன்படுத்தி அரசியல் செய்வதாக தான் தெரிகின்றது.
இவ்விடயங்களை உற்று நோக்குகின்றது லங்காசிறியின் நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி,
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 18 மணி நேரம் முன்
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan