இஸ்ரேலுக்கு கடும் தண்டனை காத்திருக்கிறது: எச்சரிக்கும் ஈரான்
Israel
Iran
Iran-Israel War
By Amal
ஈரானை தாக்கியது குற்றமாகும். எனவே,இஸ்ரேல் கடுமையான தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா கொமெய்னி எச்சரித்துள்ளார்.
ஈரானின் தலைநகர் தெஹ்ரான், அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் முக்கிய நகரங்கள் மீதும் இஸ்ரேல் இன்று தாக்குதல்களை நடத்தியது.
கடுமையான தண்டனை
இந்த தாக்குதல்களில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவ அதிகாரி ஹூசைன் சலாமி, ஈரான் ஆயுதப்படை தளபதி ஜெனரல் முகமது பகேரி ஆகியோர் பலியாகினர்.

இதனையடுத்து, ஈரான் சுமார் 100 ட்ரோன்கள் மூலம்,இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை மேற்கொண்டது.
இந்தநிலையிலேயே, இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா கொமெய்னி எச்சரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US