ட்ரம்பின் இரு வார திடீர் முடிவு: மே 15 இன் பின் இலங்கையின் எதிர்காலம்
ட்ரம்பின் இரண்டு வார போர் நிறுத்தத்தை அடுத்து உல்லாசப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தால் ஓரளவுக்கு இலங்கை அந்நியச் செலாவணியைப் பெறும் என கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, உல்லாசப் பயணிகள் நாட்டிற்கு வருகை தரா விட்டால் இலங்கையின் கையிருப்பு கடுமையாக வீழ்ச்சியடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இதன் காரணத்தால் உள்ளே வரும் டொலர் குறைவடைந்து வெளியே செல்லும் டொலர் அதிகரிக்கின்ற நிலைமையை இலங்கையால் தாங்கிக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மிகப் பெரிய சவால்கள் காத்திருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
மே 15 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையின் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வார விஜய் டிவி சீரியல்களின் TRP ரேட்டிங்.. எந்த சீரியல் முதலிடத்தில் உள்ளது தெரியுமா? Cineulagam