ஜீன் மாதத்திற்கு பிறகு இலங்கைக்கு கடும் நெருக்கடி! எதிர்கட்சியினர் செய்யும் நாசகார வேலை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கை போன்ற பல்வேறு நாடுகள் பாரிய நெருக்கடிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைக்கு சமாளிக்க கூடிய வகையிலே இலங்கை அரசாங்கம் திட்டங்களை வகுத்து செயற்படுத்திக் கொண்டு இருந்தாலும் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையிலே, குறித்த நெருக்கடிகளுக்கு இலங்கை மக்கள் எவ்வாறு முகம் கொடுக்கப்போகின்றனர் என சந்தேகம் எழுகின்றது.
அத்தோடு, ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க உள்ளனர்.
இந்த யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்நதால் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளாகும் என்கின்ற அச்சம் நிலவுகின்றது.
மேலும் ,எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக பொய்யாக செய்திகளை பரப்புவதாகவும் இது குறித்து மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,