அமெரிக்கா இராணுவ கட்டமைப்பை ஆட்டம் காண வைத்த ஈரான்! பெரும் இராணுவ இரகசியம்
ஈரானினுடைய இராணுவப்பலம் முழுமையாக சிதைக்கப்பட்டு விட்டது. கடற்படை மற்றும் விமானப்படை முழுமையாக செயலிழக்கப்பட்டு விட்டன.
எனவே ஈரான் முழுமையாக எமது கட்டுப்பாட்டில் இருப்பதாக திரும்ப திரும்ப ட்ரம்ப் கூறிக்கொண்டிருக்கும் சூழலில் அமெரிக்காவின் ஊடகம் ஒன்று இதனை மறுத்து செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் ட்ரம்ப் மற்றும் பென்டகன் நிர்வாகம் கூறியதைவிட ஈரானிய அரசு இன்னும் வலிமையான இராணுவக்கட்டமைப்பை கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் ட்ரம்ப் நிர்வாகம் ஈரானை முற்றிலும் ஒடுக்கி விட்டோம் என கூறிக்கொண்டாலும் கள யதார்த்தம் அவ்வாறு இல்லை என்பதை இந்த செய்தி புலனாய்வுச் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கழுகுப்பார்வை நிகழ்ச்சி....