தமிழகத்தின் 85 வீத வாக்களிப்பு - ஆபத்து யாருக்கு: வெற்றி யாரிடம்!
தமிழகத்தின் 17ஆவது சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் மாநில வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 85 வீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக - பாஜக கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
திரைத்துறை நட்சத்திரமான விஜய் தனது தமிழக வெற்றி கழகம் கட்சி மூலம் முதன்முறையாக தேர்தல் களமிறங்கியிருப்பது, இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், எடப்பாடி பழனிசாமி எடப்பாடியிலும், விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளனர்.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு கடும் சவாலை அளித்துள்ள நிலையில், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் மே 4, 2026 அன்று வெளியாகவுள்ளன.
இவ்விடயங்களை ஆராய்பகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
போர் நிறுத்தம் நீட்டிப்பு! அமெரிக்கா அனுமதித்தால் ஈரானுக்கு எதிராக புதிய போர்: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam