ஈரானால் அமெரிக்காவுக்கு ஏற்பட போகும் நெருக்கடி.. அதிரடியாய் தயாராகும் FBI அதிகாரிகள்!
ஈரானால் அமெரிக்காவிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பில், அமெரிக்காவின் புலனாய்வு அதிகாரிகள் (FBI) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களைத் தாக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து ஈரானிடம் இருந்து அமெரிக்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த அந்நாடு அதீத கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
ஈரானிடமிருந்து அச்சுறுத்தல்
எனவே, தற்போது ஈரானில் இருந்து அச்சுறுத்தல் அளவு உயர்ந்துள்ளதால், குடியேற்ற நடைமுறையில் தங்கள் நேரத்தின் ஒரு பகுதியைக் குவிக்கும் ஆணையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று FBI அதிகாரிகள் அண்மைய நாட்களில் சில முகவர்களுக்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஈரானுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் பணிபுரியும் பயங்கரவாத எதிர்ப்பு, உளவுத்துறை எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு முகவர்கள் தொடர்பாக ட்ரம்ப், இந்த FBI அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 10 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி விதிப்பால் பெரும் கவலையில் முகேஷ் அம்பானி... தொழில் ஒன்று பாதிக்கப்படும் அபாயம் News Lankasri

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri
