ஹிஜாப் கட்டாயச் சட்டத்தை மீண்டும் கையில் எடுக்கும் ஈரான்
ஈரான் அடிப்படைவாத அரசு மீண்டும் ஹிஜாப் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது.
கடந்த வருடம் மஹாசா அம்மினி என்ற இளம் பெண் ஹிஜாப் கட்டாயப்படுத்தலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி ஈரான் பொலிஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
மேலும், ஹிஜாப் கட்டாயச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பல பெண்கள் தாக்கப்பட்டும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டும் சிறைப்படுத்தப்பட்டும் துன்பம் அனுபவித்ததாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.
மீண்டும் ஹிஜாப் சட்டம்
அதனைத் தொடர்ந்து கடந்த 10 மாதங்களாக ஹிஜாப் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை ஈரான் அரசு தவிர்த்து வந்தது.
இந்நிலையில் மீண்டும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஈரான் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மேலும், ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோர் தேர்தலில் நிற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
