இன்னும் சிறிது நேரத்தில் அலி கமெனி வழங்கவுள்ள உரை - பரபரப்புக்கு மத்தியில் வெளியான அறிவிப்பு
Iran
Middle East
World
Ayatollah Ali Khamenei
By Sajithra
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானின் உயர் மட்ட தலைவர் விரைவில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உயர் மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்னும் சில நிமிடங்களில் பேசுவார் என்று ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
இன்று, ஈரான் மீது இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க துருப்புக்கள் தாக்குதலை நடத்தியமையை தொடர்ந்து, அவர் ஆற்றவுள்ள முதல் உரை இதுவாகும்.
மத்திய கிழக்கே எதிர்பார்த்திருக்கும் இந்த உரையின் மூலம் தற்போது நிலவும் போர் பதற்றத்தின் அடுத்த கட்டம் குறித்து தெரிய வரவுள்ளதாக பலர் தெரிவிக்கின்றர்.

ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US