வளைகுடா நாடுகளிலிருந்து ஈரான் மக்களை வெளியேறுமாறு அறிவிப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளை விட்டு வெளியேறுமாறு ஈரான் தங்களின் குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இப்பகுதி வெடிப்பின் விளிம்பில் இருப்பதாக ஈரான் இராணும் அறிவித்துள்ளது. போர் பதற்றத்தையடுத்து அப்பகுதியில் வசிக்கும் ஈரான் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பஹ்ரைன்- அபுதாபியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை சேவை மையம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் 5ஆவது கடற்படையின் சேவை மையம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று பஹ்ரைனின் தேசிய தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.
🚨 BREAKING:
— Iran Army (@IranArmyStan) February 28, 2026
Iran is calling on its citizens to leave the United Arab Emirates, Kuwait, Qatar, Bahrain, and Jordan.
The region is on the verge of explosion… ⏳ pic.twitter.com/HHbMRcWTNh
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்துள்ள நிலையில், குறித்த தாக்குதல்களில் அபுதாபியில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில், ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட பின்னர் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சாத்தியமான தாக்குதலுக்கு தயாராகி வருவதால், சீனா ஈரானுக்கு தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆயுதங்களை அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.
🇨🇳🤝🇮🇷 BREAKING: China reportedly sending offensive & defensive weapons to Iran as US prepares for possible strike.
— Iran Army (@IranArmyStan) February 28, 2026
Kamikaze drones, anti-ship & hypersonic missiles included.
Source: Middle East Eye pic.twitter.com/92ELw3Npkf
காமிகேஸ் ட்ரோன்கள், கப்பல் எதிர்ப்பு மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும் இதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
NEW ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri