ஈரான் கப்பலுக்கு மோடி - அநுரவால் நேர்ந்த கதி! இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து..
இலங்கையில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்தவர்கள் பாதுகாப்பாக ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆரம்பத்தில் குறித்த கப்பலை இந்தியா விடுவித்திருந்தது, ஆனால் இலங்கை விடுவிக்கவில்லை எனினும் தற்போது கப்பலில் உள்ளவர்களை இலங்கையும் பாதுகாப்பாக அனுப்பியுள்ளமையானது பிரச்சினையாக மாறியுள்ளதாக பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
அங்கு சென்ற ஈரானியர்கள் பல உண்மைகளை வெளியிட்டுள்ளனர்.தங்களிடம் டோபிட்டோ இல்லை,இந்தியாவின் அழைப்பின் பெயரில்தான் வந்தோம்.
இந்தநிகழ்விற்கு டோபிட்டொ அதாவது நீர்மூழ்கி கப்பலை அழிக்ககூடிய ஏவுகணைகள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை அமெரிக்கா புலனாய்வு தகவல்களின் ஊடாகவும்,இந்திய தரப்பிடமும் உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இந்திய கடற்கடை தளபதி கேட்டதற்கிணங்க தாங்கள் இலங்கைக்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்..! திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய பலத்திற்கும் புதிய சக்தியின் எழுச்சிக்கும் இடையிலான போட்டி
நான்கு மடங்கு பதிலடி வழங்கப்படும்..! ட்ரம்பின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த கடுமையான எச்சரிக்கை
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri