இஸ்ரேலை தாக்கிய ஈரானின் ஏவுகணை! ட்ரம்பிற்கு ஆட்டம் காட்டிய புதிய தொழில்நுட்பம்
ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த தினங்களில் ஈரானின் ஏவுகணை தாக்குதல் அமெரிக்கா உட்பட பல நாடுகளை மிரள வைத்துள்ளது.
சுமாராக 22 நாட்கள் தொடர்ந்து வரும் இந்த தாக்குதல்களில் ஈரானின் அரசியல் தலைவர்கள், ஏவுகணை செலுத்திகள் மற்றும் மக்கள் என பல அழிவுகள் இடம்பெற்றிருந்தாலும், இன்றும் போராடிக் கொண்டிருக்கிறது என்றால் அது வியக்கத்தக்க விடயமாக பார்க்கப்படுகிறது.
ஈரானின் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் இரண்டு வானில் வைத்து அழிக்கப்பட்டிருந்தாலும், அதன் சிதைவுகள் விழுந்து இஸ்ரேலின் முக்கிய ஸ்தலங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்னும் ஆழமாக ஆராய்கிறது “ உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி,
விடுதலைப்புலிகளின் தலைவரின் வீடு அமைந்த காணியில் தமிழர் வரலாற்று மையம்! தடையுத்தரவு விண்ணப்பம் தாக்கல்
இலங்கை வரலாற்றில் அதிக சதவீதத்தில் உயர்ந்த எரிபொருள் விலை : தனியார் பேருந்துகள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri