ஈரானிய ஆயுதப் படைகளின் அதிர்ச்சித் தகவல் - திணறும் அமெரிக்க வெள்ளை மாளிகை
அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஊடகப் பெச்சாளர் கரோலின் லீவிட், போர் நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முறையாகக் கோரியதாக வெளியான செய்திகளை நிராகரித்ததோடு, ஈரானுடனான தூதரகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதையும் உறுதிப்படுத்தியிருந்தார்.
நிலையற்ற இந்தப் போர் நிறுத்தத்தை நீடிக்க முறையான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவை பயனுள்ளதாகவும், தொடர்ந்தும் வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
ஒரு சாத்தியமான ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா எச்சரிக்கையுடன் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்க அணுசக்தி விவகாரத்தில் இன்னமும் அடிப்படை வேறுபாடுகள் நீடிப்பதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri