மிக கொடூரமான பதிலடி கிடைக்கும்! பதற்றத்தை அதிகரிக்கும் ஈரானின் தொடர் எச்சரிக்கைகள்
மீண்டும் தொடங்கப்படும் எந்தவொரு விரோத நடவடிக்கைக்கும் ஈரான் தீர்க்கமாகப் பதிலடி கொடுக்கும் என மூத்த தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் பலம்..
எதிரிகள் மீண்டும் மேற்கொள்ளும் எந்தவொரு விரோத நடவடிக்கைக்கும் "உடனடி மற்றும் தீர்க்கமான பதிலடி" கொடுக்க ஈரானின் ஆயுதப் படைகள் தயாராக உள்ளன என்று ஈரானின் மூத்த இராணுவத் தளபதி ஒருவர் கூறியதாக, ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் தளபதி அலி அப்தோல்லாஹி, ஹோர்முஸ் நீரிணையின் மேலாண்மை உட்பட, இராணுவத் துறையில் தெஹ்ரான் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
"கள நிலவரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தவறான கதைகளை உருவாக்குவதை" ஈரான் அனுமதிக்காது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam