ஈக்குவடோரில் அமெரிக்க தாக்குதல்: குறிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்
Donald Trump
United States of America
Iran-Israel Cold War
Iran-Israel War
By Dhayani
ஈரானை தொடர்ந்து ஈக்குவடோரில் ஆயுதக் குழுக்களை குறி வைத்து, ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது.
ஈக்குவடோரில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக்குழுக்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் ஈக்குவடோர் படைகள் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.
இராணுவ நடவடிக்கை தீவிரம்
அதன் ஒரு பகுதியாக தாம், இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மக்கள் மீது பயங்கரவாதம், வன்முறை மற்றும் ஊழலை திணித்து வரும் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள நாங்கள் ஒன்றாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஈக்வடோர் மக்களின் தைரியத்தையும் உறுதியையும் நாங்கள் பாராட்டுகிறோம் என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 19 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US