ஐபிஎல் 2026 - தோனி விளையாடமாட்டார்! சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

MS Dhoni Chennai Super Kings TATA IPL Sanju Samson IPL 2026
By Shadhu Shanker Mar 28, 2026 08:54 AM GMT
Report

ஐபிஎல் 2026 இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், கால் தசையில் (calf strain) பாதிப்பு காரணமாக எம்.எஸ். தோனி ஐபில் 2026 இன் முதல் இரண்டு வாரங்களில் விளையாட மாட்டார் என்று சென்னைக் சூப்பர் கிங்ஸ் (CSK) அணி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

"எம்.எஸ். தோனி தற்போது கால் தசைப்பிடிப்புக்காக மறுவாழ்வு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் விளைவாக, அவர் டாடா ஐபிஎல் 2026 தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று சென்னைக் சூப்பர் கிங்ஸ் அணி சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட பிரம்மாண்ட USS George HW Bush! மத்திய கிழக்கில் பதற்றம்

அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட பிரம்மாண்ட USS George HW Bush! மத்திய கிழக்கில் பதற்றம்

சிஎஸ்கே அணி 

சிஎஸ்கே அணி தனது தொடக்கப் போட்டியில் திங்கட்கிழமை(30) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. முன்னதாக, சிஎஸ்கே அணி தனது பயிற்சிப் போட்டியின் காணொளியை பகிர்ந்திருந்தது.

அதில் தோனி துடுப்பெடுத்தாட , சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்திருந்தார். இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான வரவிருக்கும் போட்டியில் தோனி பங்கேற்க மாட்டார் என்பதை அந்த அணி உறுதி செய்துள்ளது.

தோனி சில நாட்கள் போட்டிகளில் இல்லாததால், தொடக்க சில போட்டிகளில் சிஎஸ்கேக்கு சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சிஎஸ்கே அணியினர் வர்த்தக பரிமாற்றம் மூலம் மேலும் ரவிந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை கொடுத்து முன்னாள் ரோயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை வாங்கினர். இங்கிலாந்து சகலத்துறை ஆட்டடகாரர் சாம் கரன் காயம் காரணமாக ஐபிஎல் 2026 இல் விளையாடமாட்டார்.

மலிங்கவின் திறமையின் தேடல்! கண்டுபிடிக்கப்பட்ட மட்டக்களப்பின் வேகப்புயல்

மலிங்கவின் திறமையின் தேடல்! கண்டுபிடிக்கப்பட்ட மட்டக்களப்பின் வேகப்புயல்

 ​​சாம்சன்- ஜடேஜா

எனனும் திங்களன்று குவஹாட்டியில் உள்ள பர்சபாரா மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதும் போது, ​​சாம்சனும் ஜடேஜாவும் தங்களின் முன்னாள் அணிகளுக்கு எதிராக விளையாடுவதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐபிஎல் 2026 - தோனி விளையாடமாட்டார்! சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Ipl 2026 Schedule Dhoni Miss First 2 Weeks Ipl Csk

தோனியின் முழங்கால் பிரச்சினைகள் தொடர்வதால், இந்த சீசன் அவருக்கு கடைசி சீசனாக இருக்கலாம் என்று நீண்ட காலமாக ஊகிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 'ரோர் 26' நிகழ்வின்போது, ​​தனது உடற்தகுதி குறைந்து வருவதை தோனி ஒப்புக்கொண்டார்.

"அது மேலும் குறைந்து வருகிறது" என்றும் அவர் கூறினார். இந்த உடற்தகுதி, வயது மற்றும் முழங்கால் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, அவர் கீழ்மட்ட மிடில் ஆர்டருக்கு மாறி, தனது உடலைப் பாதுகாப்பதற்காகவும், 'தல கிங்டம்' ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவும், டெத் ஓவர்களின் போது சில பெரிய ஷாட்களை அடித்து வருகிறார்.

தோனியின் இறுதி சீசன்

ருதுராஜ் கெய்க்வாட் சிறிது காலத்திற்கு அணியை வழிநடத்துவதாலும், ரசிகர்களுக்குப் பிடித்தமான விக்கெட் கீப்பிங் தேர்வான சாம்சனை அணி ஒப்பந்தம் செய்ததாலும், அறிமுக வீரரான ராஜஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் கார்த்திக் சர்மா மீது ரூ.14.20 கோடி முதலீடு செய்ததாலும், ஐபிஎல் 2026 தோனியின் கடைசி ஆட்டமாக இருக்கும் என்ற யூகங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன.

ms dhoni

இந்த முதலீடுகள், சிஎஸ்கே அணிக்கு தோனிக்குப் பிறகான வாழ்க்கைக்கான தயாரிப்புகளாகப் பார்க்கப்படுகின்றன.

278 போட்டிகளில், தோனி 242 இன்னிங்ஸ்களில் 5,439 ரன்கள் பெற்று, சராசரி 38.30 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 137.45, 24 அரைசதங்கள் மற்றும் சிறந்த ஸ்கோர் 84* என பதிவு செய்துள்ளார். அவர் ஐபிஎல் வரலாற்றில் ஆறாவது அதிக ஓட்டங்கள் பதிவுசெய்த வீரராவார்.

சென்னைக் சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரவிந்ர ஜடேஜாவை வேறு அணியல் பார்க்க கவலையாக உள்ளதாக ரசிகர்கள் தற்போதும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று(28) தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஈரானுடன் ட்ரம்ப் ஏற்படுத்தும் ஒப்பந்தம்: 15 அம்சத் திட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா எதிர்பார்ப்பு

ஈரானுடன் ட்ரம்ப் ஏற்படுத்தும் ஒப்பந்தம்: 15 அம்சத் திட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா எதிர்பார்ப்பு

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US