இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது ராஜஸ்தான் ரோயல்ஸ்

Gujarat Titans Rajasthan Royals TATA IPL Sai Sudharsan IPL 2026
By Shadhu Shanker Apr 04, 2026 06:07 PM GMT
Report

ஐ.பி.எல். 2026 சீசனில் 9ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

ஐ.பி.எல். 2026 சீசனில் 9ஆவது போட்டி குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்றது.

ராஜஸ்தான் ரோயல்ஸ்

இதில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

குஜராத் டைட்டன்ஸ் அணிதலைவர் சுப்மன் கில் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ரஷித் கான் அணிதலைவராக செயல்பட்டார்.

இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது ராஜஸ்தான் ரோயல்ஸ் | Ipl 2026 Rrvsgt Rajasthan Royals Chose Bat First

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிதலைவலர் ரியான் பராக் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சூர்யவன்ஷி 18 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 32 பந்தில் அரைசதம் எடுத்து 36 பந்தில் ஆறு பவுண்டரி, மூன்று சிக்ஸர்களுடன் 55 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது ராஜஸ்தான் ரோயல்ஸ் | Ipl 2026 Rrvsgt Rajasthan Royals Chose Bat First

அடுத்து வந்த துருவ் ஜுரெல் சிறப்பாக விளையாடினார்.

மறுபக்கம் ரியான் பராக் 8 ஓட்டங்களிலும், ஹெட்மையர் 18 ஓட்டங்களிலும், பெராரியா 1ஓட்டங்களிலும் வெளியேறினர்.

ஜுரெல் 30 பந் 42 பந்தில் தலா 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 75 ரன்கள் சேர்த்தார் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்களை குவித்தது.

குஜராத் டைட்டன்ஸ்

211 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரஷித் கான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது.

சாய் சுதர்சன் 44 பந்துகளில் 73 ஓட்டங்கள் குவித்தார். ஜோஸ் பட்லர் 26, ரஷீத் கான் 24, ரபாடா 23, குமார் குஷக்ரா 18 ஓட்டங்கள் எடுத்தனர். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது ராஜஸ்தான் ரோயல்ஸ் | Ipl 2026 Rrvsgt Rajasthan Royals Chose Bat First

இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு குஜராத் அணியால் 204 ஓட்டங்கள்மட்டுமே எடுத்தது.

இதனால் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் இந்த ஆட்டத்தை கைப்பற்றியது.

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US