ஓமானில் தகாத தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை பெண்கள்:பொலிஸார் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

Sri Lanka Police Sri Lanka
By Kamel Nov 27, 2022 11:04 AM GMT
Report

ஓமானில் இலங்கை பணிப்பெண்கள் தகாத தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் சர்வதேச பொலிஸார் அல்லது இன்டர்போல் அமைப்பின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை பொலிஸார், இன்டர்போல் அமைப்பின்  உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கை பெண்கள் தொடர்பில் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அது குறித்து அருகாமையில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

விசிட் வீசாவில் டுபாய் அழைத்துச் சென்று அங்கிருந்து ஓமானுக்கு கொண்டு செல்லப்படும் இலங்கை பெண்கள் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஓமானில் தகாத தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை பெண்கள்:பொலிஸார் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை | Involvement Sri Lankan Women Work Oman Interpol

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்ட ஓமான் தூதரக அதிகாரி இதுவரையில் நாடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர் நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US