இலங்கைக்கான எகிப்து தூதுவர் விடுத்துள்ள அழைப்பு(Photos)
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lankan political crisis
Sri Lanka Government
By Badurdeen Siyana
இலங்கைக்கான எகிப்து தூதுவர் மேஜட் மொஸ்லிஹ் சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட்டை சந்தித்துள்ளார்.
இதன்போது, இலங்கைக்கான எகிப்து தூதுவர் நவம்பர் (06) முதல் (18) வரை எகிப்தில் நடைபெறவுள்ள காலநிலை மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு


மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தலைவர்கள் கலந்துக்கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாடு COP27 பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், அமைச்சரின் ஆலோசகரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கருணாசேன ஹெட்டியாராய்ச்சி மற்றும் அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
0.0 0 Reviews
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US