விமல் வீரவங்சவுக்கு எதிரான விசாரணைகள் மீண்டும் தொடக்கம்

Basil Rajapaksa Wimal Weerawansa Minister State Engineering Corporation Bribery and Corruption
By Steephen Mar 10, 2022 09:30 AM GMT
Report

2010-2014 ஆண்டு வரை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் பயன்படுத்திய சில வாகனங்கள் தொடர்பான விசாரணைக்கு எனக் கூறி, அந்த கூட்டுத்தாபனத்தின் தற்போதைய போக்குவரத்து முகாமையாளரை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று விசாரணைக்கு அழைத்துள்ளது.

2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை அரச பொறியியல் கூட்டுத்தாபனம், அன்றைய பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக பதவித்த விமல் வீரவங்சவின் பொறுப்பின் கீழ் இருந்தது.

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்ற பெயரில் புதிய பொலிஸ் பிரிவை உருவாக்கி, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் அரசியல்வாதிகளிடம் விசாரணைகளை நடத்தியது.

அப்போது விமல் வீரவங்சவை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இருந்தனர். பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை தவறாக பயன்படுத்த உதவியதாக நீதிமன்றத்தில் வீரவங்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அப்போது விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை பிணை வழங்கப்படாது, வீரவங்ச தொடர்ந்தும் 87 நாட்கள் வெலிகடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி வகித்த விமல் வீரவங்சவும் உதய கம்மன்பிலவும் அண்மையில் ஜனாதிபதியால் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைத்த காரணத்தினால், அவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

அவ்வாறான நிலைமையில், வீரவங்ச தொடர்ந்தும் அரசாங்கத்தின் நிதியமைச்சரான பசில் ராஜபக்சவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறான நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் போக்குவரத்து முகாமையாளரை விசாரணைக்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US