மத்திய வங்கியின் நாணயச் சபை இழைத்த தவறு: நடத்தப்படவுள்ள விசாரணை-செய்திகளின் தொகுப்பு
பொருளாதார கொலையாளிகளுக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் அமைப்பில் விசாரணைகள் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரித்துள்ளார்.
நாடொன்றின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையிலான செயற்பாடுகளை பொருளாதார குற்றங்களாக உலகம் வரையறுத்துள்ளது.
ஓரளவுக்கு நிலையாக இருந்த இலங்கையின் பொருளாதார அழிவு தொடர்பிலும் ஆட்சியில் இருந்தவர்கள் அவ்வாறான குற்றத்தையே இழைத்துள்ளனர்.
அதேபோன்று நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பு 20 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக இருந்த நேரம் அது குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவிக்காமல் விட்டது மத்திய வங்கியின் நாணயச் சபை இழைத்த பாரிய தவறாகும்.
இவ்வாறான பொருளாதார கொலையாளிகளும் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 15 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
