இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து விசாரணை ஆரம்பம்: ரொஷான் ரணசிங்க

Sri Lanka Politician Cricket Sri Lanka Cricket T20 World Cup 2022
By Sivaa Mayuri Dec 03, 2022 07:43 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20க்கு20 உலகக் கிண்ணப் போட்டியின் போது வீரர்களின் நடத்தையை மாத்திரமன்றி, அணி உறுப்பினர்கள் மீது அதிகாரிகள் உண்மையான அக்கறையை காட்டினார்களா என்பதை அறியவும் ஆறு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.

இந்தக் குழுவிற்கு மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி குசாலா சரோஜினி தலைமை தாங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரும் இந்தக் குழுவில் உள்ளடங்குவதோடு முன்னாள் அமைச்சு செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர் நளின் டி அல்விஸ் மற்றும் சட்டத்தரணி ஷலனி ரோஷனா ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து விசாரணை ஆரம்பம்: ரொஷான் ரணசிங்க | Investigation Begins Against Committee Appointed

கிரிக்கெட் வீரர் தொடர்பிலான பிரச்சினை

இந்தக் குழுவுக்கு காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை, ஆனால் செயல்முறையை விரைவுபடுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தொடர்பான பிரச்சினைகள் கையாளப்பட்ட விதம் கவலைக்குறியது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து விசாரணை ஆரம்பம்: ரொஷான் ரணசிங்க | Investigation Begins Against Committee Appointed

26 வயதான அவருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டால் ஒரு வருடம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மோசமான தகுதி, அல்லது மோசமான நடத்தைக்காக அவர் நீக்கப்பட்டார்.

எனினும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அவர், மோசமான தகுதியுடன் இருந்தால் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொண்டால், அவரை சர்வதேச கிரிக்கெட்டிலும் இடம்பெறச் செய்யக்கூடாது என்பதே தனது கருத்து. அவர் ஏற்கனவே எல்.பி.எல் அணியிலும் இடம் பெற்றுள்ளார்.

ஒழுக்காற்றுக் குற்றச்சாட்டுகள்

இந்தநிலையில் அடுத்த ஆண்டு முதல் ஒழுக்காற்றுக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எந்த ஒரு ஆட்டக்காரரும் அல்லது வீரரும் லீக் கிரிக்கெட்டில் கூட தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள்.

இலங்கை கிரிக்கெட்டில் எந்தவொரு இடைக்கால குழுவை நியமிக்கும் திட்டத்தையும் அமைச்சர் மறுத்துள்ளார், ஆனால் 2023 ஆம் ஆண்டில் பல மாற்றங்கள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US