ஈபிடிபிக்குள் உட்கட்சி மோதல் - உதவி செயலாளர் வைத்தியசாலையில் அனுமதி
Police
Vavuniya
Vavuniya hospital
By Independent Writer
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று இரவு இடம்பெற்ற உட்கட்சி மோதலால் கட்சியின் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் இரவு கட்சியின் உதவி மாவட்டச் செயலாளருக்கும், இளைஞரணியினரை சேர்ந்த சிலருக்கும் கூமாங்குளம் பகுதியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் உதவி மாவட்டச் செயலாளர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை.. 7 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US