குடும்பஸ்தரை கடத்த முற்பட்ட ஆறு சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்
who tried to abduct a family member
By Independent Writer
வவுனியா - கூமாங்குளம் பகுதியில் வசித்துவரும் குடும்பஸ்தரின் வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய்கள் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பணத்தில் தமக்குரிய பங்கை வழங்குமாறும் கோரி குடும்பஸ்தரைக் கடத்த முற்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடத்த முற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆறு பேர் நேற்று வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US