தீவிரமடையும் போர் பதற்றம்! இஸ்ரேல் முழுவதும் ஒலிக்கும் சைரன்கள் - இணையசேவை முடக்கம்
ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக "பழிவாங்க" தயாராகியுள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் தாக்குதலை முழுமையாக தடுத்து பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்ய முடியாது, எனவே பொதுமக்கள் ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட் வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலி
இதன் மூலம் இஸ்ரேலின் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்துள்ளதுடன், இஸ்ரேல் நாட்டில் இருக்கும் பொதுமக்கள் அந்நாட்டில் ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரானில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இணைய கண்காணிப்பு நிறுவனமான நெட்பிளாக்ஸ் படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் இணையத்தை முற்றிலுமாக முடக்கியுள்ளது.
மேலும் ஏவுகணைகளை அழிக்க இஸ்ரேலும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam