இலங்கையின் 39 உயர் இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச தடை! சபையில் வெளியான தகவல்
ஜெயசேகர, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட இந்த நாட்டை காப்பாற்றிய 39 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கொண்டுவந்துள்ள சர்வதேச தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய அரசாங்கம் தலையிட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், உள்ள ரீதியில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை கூட இன்று ஏற்றுக்கொள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு தயாராக இல்லையென்றால், மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை விசாரணை அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றினை எடுத்து, அதனை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 8 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam