எமது ஆட்சியில் வடகிழக்கிற்கான சர்வதேச மாநாடு கூட்டப்படும் : சஜித் உறுதி
தாம் ஆட்சிக்கு வந்தால், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சர்வதேச உதவி மாநாட்டைக் கூட்டத் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
இந்த முயற்சி எஞ்சிய ஏழு மாகாணங்களுக்கும் பயனளிக்கும் என்று தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே சஜித் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள உயர்வு
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் நீ;டிக்கப்படும் என்று அவர் இதன்போது உறுதியளித்தார்.

தானாக முன்வந்து ஓய்வு பெறுபவர்களுக்கு அதிக கொடுப்பனவுகள்,உத்தியோகத்தர்களுக்கு கூடுதல் சலுகைகள் மற்றும் அநியாயமாக சேவையில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது போன்ற விடயங்கள் தொடர்பிலும் பிரேமதாச உறுதிமொழிகளை வழங்கினார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam