நவமங்கை நிவாச இயக்குனருக்கு சர்வதேச சாதனையாளர் விருது
United Nations
Jaffna
Sri Lanka
By Kajinthan
Courtesy: Sajithra
நவமங்கை நிவாச அமைப்பின் இயக்குனர், சமூகசேவகி சுவர்ணா நவரத்தினம் மற்றும் சமூக சேவையாளரும் வைத்தியருமான கணேசவேல் ஆகியோருக்கு சர்வதேச சிறந்த சாதனையாளர் விருது நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்பட்ட அமைப்பான ஐக்கிய இயற்கை சர்வதேச அமைப்பு (UNIPON ) அதன் தேசிய 4ஆவது மாநாடு யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக நடத்தப்பட்டது.
சமூக சேவை அமைப்பு
அதில் 26 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், குறித்த விருதுகளை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்குமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வழங்கி கௌரவித்தார்.
பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.., அவரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? News Lankasri
கன்னி ராசியில் நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கப்போகும் ராசிகள் Manithan
மீனா-சிட்டி இடையே நடந்த அடிதடி சண்டை, அதிரடியாக நுழைந்த முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
சில காலம் எந்த ஒரு பட நிகழ்ச்சிக்கும் வராமல் இருந்த சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோ... எங்கே உள்ளார் பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US