இடைக்கால நிர்வாகத்தில் பங்கேற்க சஜித் தரப்பு முன்வைத்துள்ள நிபந்தனை!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டால், இடைக்கால நிர்வாகத்தில் பங்கேற்க தயார் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்ரமரத்ன இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நாட்டில் இன்று நம்பிக்கையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ராஜபக்ஷர்கள் மீது நம்பிக்கை இன்மை ஏற்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கை பிரச்சினைக்கு தீர்வை காணாது போனால் பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்னும் இரண்டு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தவிருக்கும் நிலையில் நாட்டில் நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பதாக ஏரான் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்து சமுத்திர மேலாண்மை இனிச் சீனாவின் கையிலா! 13 மணி நேரம் முன்

சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?- இனி செய்யப்போவது என்ன? Cineulagam

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம் Cineulagam

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri
