கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம் குறைகிறது
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Money
By Benat
கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படவுள்ளது.
ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் கடன் அட்டைகளின் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்படும் வட்டி விகிதங்கள்
இதன்படி கடன் அட்டைகளுக்கு அறவிடப்படும் 36 சதவீதமான வருடாந்த வட்டி 34 சதவீதமாக குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடன் அட்டைகளுக்குாகன வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் பல முறைப்பாடுகள் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு... 20 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US