மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் 21 ஆம் திகதி முதல் ஆரம்பம்
Galle
Kandy
Province
Train
By Steephen
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் முதல் தினமும் 128 முதல் 130 வரை ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கண்டி, மாத்தறை, காலி, பெலியத்தை, சிலாபம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US