சுரேஷ் சலே கைதில் திடீர் திருப்பம்! பிள்ளையானுடன் சிக்கிய புகைப்படம்..
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மூன்று பிரதான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான 25 பக்கங்கள் கொண்ட விரிவான விசாரணை அறிக்கை நேற்றுமுன்தினம்(11.03.2026) கோட்டை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சுரேஷ் சலே உயிர்த்தஞாயிறு தாக்குதல் விவகாரத்திற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார என தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுடன் இருக்ககூடிய புகைபடமொன்றும் வெளியாகியுள்ளது.
கடந்த காலங்களில் தீவுசேனை பகுதிகளுக்கு சுரேஷ் சலே சென்றுவந்தமை தொடர்பான புகைபடமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடரபான முழுமையான தகவல்களுக்கு செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியை காணவும்....
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri