வடக்கு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுப்பு

Missing Persons Kilinochchi Mullaitivu Government Of Sri Lanka
By Erimalai Oct 18, 2024 02:33 PM GMT
Report

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 30 பேரிடம் இன்று (17) பூர்வாங்க விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, காணாமல் போனோர் விவரங்கள் தொடர்பிலான இதுவரையில் 21,630க்கு மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் கிடைத்துள்ளன. அந்த விண்ணப்பப் படிவங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், முப்படையினரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இதில் 14 ஆயிரத்து 988 விண்ணப்ப படிவங்கள் விசாரணைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் 6688 விண்ணப்ப படிவங்கள் பூர்வாங்க விசாரணைகள் நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 3800க்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவதாரிகளுக்கு ரூபா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வடக்கில் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்த பிரதான வேட்பாளர்கள்

வடக்கில் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்த பிரதான வேட்பாளர்கள்

 பூர்வாங்க விசாரணை 

இந்தக் கொடுப்பனவு அவர்களுக்கான இழப்பீட்டுக்கான கொடுப்பனவு அல்ல எனவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவே வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுப்பு | Inquiry To Missing Persons Relatives

இதுவரையில் காணாமல் ஆகியுள்ளமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இதுவரையில் செய்து முடிக்கப்பட்ட பூர்வாங்க விசாரணைபடி 3000க்கும் அதிகமானவர்கள் காணாமல் ஆகியுள்ளமைக்கான சான்றிதழ் வழங்குவதற்கு பதிவாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிக விசாரணைக்காக 830 விண்ணப்ப படிவங்கள் தொடர் விசாரணைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய நாடொன்றில் அதிகாலையில் நடந்த வன்முறை - இலங்கையர் படுகாயம்

ஐரோப்பிய நாடொன்றில் அதிகாலையில் நடந்த வன்முறை - இலங்கையர் படுகாயம்

விண்ணப்ப படிவங்கள் 

மேலும், அதில் 17 பேருடைய விண்ணப்பபடிவங்களில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது முழுமையாக கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுப்பு | Inquiry To Missing Persons Relatives

இதில் மூவர் உயிருடன் இல்லாத காரணத்தினால் இவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிவதற்காககவும், ஏனைய 14 பேருடைய விண்ணப்ப படிவங்களும் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த விசாரணை நடவடிக்கையில் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் தியாகராஜா யோகராஜா மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். 

விசேட தேவையுடையோருக்கு விசேட ஏற்பாடு: தேர்தல் ஆணைக்குழு

விசேட தேவையுடையோருக்கு விசேட ஏற்பாடு: தேர்தல் ஆணைக்குழு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US