புத்தளத்தில் நூதன முறையில் பண மோசடி: 6 இளைஞர்கள் கைது

Sri Lanka Police Puttalam Crime
By Asar Jan 11, 2025 06:00 PM GMT
Report

புத்தளம் பகுதியில் வங்கி கணக்கு இரகசிய இலக்கம்(OTP) மூலம் பணமோசடியில் ஈடுப்பட்ட 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள், பொதுமக்களிடம் தொலைப்பேசி மூலம் தொடர்புகளை மேற்கொண்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுவதாக வங்கி கணக்கு அட்டையின் இரகசிய இலக்கத்தைப் பெற்று பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு பெறுமதியான பரிசில்கள் தருவதாக ஏமாற்றி பணமோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். 

யாழில் மனைவியின் காதை வெட்டியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் மனைவியின் காதை வெட்டியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சந்தேகத்தின் பேரில் கைது

முறைப்பாட்டிற்கு அமைய புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் 6 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

புத்தளத்தில் நூதன முறையில் பண மோசடி: 6 இளைஞர்கள் கைது | Innovative Money Laundering In Puttalam

இதன்போது, அவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபா பணம், 6 கையடக்கத் தொலைப்பேசிகள், 9 வங்கி அட்டைகள், சிம் அட்டைகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

புத்தளத்தில் நூதன முறையில் பண மோசடி: 6 இளைஞர்கள் கைது | Innovative Money Laundering In Puttalam

இவ்வாறு குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள 6 பேரும் புத்தளம் பாலாவி மற்றும் கரம்பை பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 22 வயதுக்குற்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யாழ். சுழிபுரத்தில் வாள் மற்றும் கசிப்புடன் இருவர் கைது

யாழ். சுழிபுரத்தில் வாள் மற்றும் கசிப்புடன் இருவர் கைது

யாழ். சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

யாழ். சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US