வவுனியாவில் விசேட தேவையுடையோருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
Covid 19
Vavuniya
Covid vaccine
By Thileepan
வவுனியாவில் 12- 19 வயதிற்குட்பட்ட விசேட தேவையுடையோருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட 12 - 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான பைஸர் தடுப்பூசி ஏற்றும் பணி வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (05.10) முன்னெடுக்கப்பட்டது.
விசேட தேவைக்குட்பட்ட 60 பேருக்கு குறித்த பைஸர் தடுப்பூசிகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US