சிறுவர்களுக்கான கோவிட் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்
Vaccination
Dinesh Gunawardena
Covid - 19
Childrens
By Dilshan
நாட்டில் 16 - 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு 2ஆம் டோஸ் கோவிட் தடுப்பூசிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, 12 - 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு முதலாவது கோவிட் தடுப்பூசியையும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படும் திகதிகள் தொடர்பான தகவல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US