தேர்தலில் போட்டியிடுவது குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பதவியேற்றதை தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தான் இந்த விடயத்தை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் தான் வேட்பாளராக களமிறங்காவிட்டாலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான தனது அரசியல் நடவடிக்கைகளில் தான் தொடர்ந்து ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![ரஜினி முதல் திரிஷா வரை.. வரலக்ஷ்மி திருமண கொண்டாட்டத்தில் சினிமா நட்சத்திரங்கள்! புகைப்பட தொகுப்பு](https://cdn.ibcstack.com/article/1c0d36b8-b765-48d5-b646-424e2351684b/24-668459e0666b2-sm.webp)
ரஜினி முதல் திரிஷா வரை.. வரலக்ஷ்மி திருமண கொண்டாட்டத்தில் சினிமா நட்சத்திரங்கள்! புகைப்பட தொகுப்பு Cineulagam
![பிரான்ஸ் வலதுசாரிக் கட்சிக்கு பிரித்தானிய கட்சி ஆதரவு: இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினால் என்ன ஆவது?](https://cdn.ibcstack.com/article/23c698b8-3a0e-4251-8d06-2302c6362953/24-6683935eb3310-sm.webp)
பிரான்ஸ் வலதுசாரிக் கட்சிக்கு பிரித்தானிய கட்சி ஆதரவு: இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினால் என்ன ஆவது? News Lankasri
![மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு விவரம்.. அடேங்கப்பா இத்தனை கோடியா](https://cdn.ibcstack.com/article/bd0b319c-ccbc-4dd3-9d19-b269d95cbb92/24-6683b22e48a65-sm.webp)
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு விவரம்.. அடேங்கப்பா இத்தனை கோடியா Cineulagam
![அந்த நாட்களில் கூட நான் கோவில் செல்வேன், என் இஷ்டம், அதை கேட்க நீங்கள் யார்?. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை](https://cdn.ibcstack.com/article/80ef86c9-2898-4615-b27f-3ed9f967528b/24-6683a4a14db99-sm.webp)