ஜனாதிபதியின் திட்டம் தொடர்பில் ஹரின் வெளியிட்ட தகவல்
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
President of Sri lanka
Sri Lankan political crisis
Harin Fernando
By Rakesh
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அரசுடன் இணைவார்கள் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "ஜனாதிபதி செயலக வளாகத்தில் இருந்துதான் போராட்டக்காரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். காலிமுகத்திடல் போராட்டக்களம் அகற்றப்படவில்லை. போராட்டக்காரர்களின் இலக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றே நான் கருதுகின்றேன்.
ஜனாதிபதியின் முயற்சி

புதிய ஜனாதிபதி தற்போது நியமித்துள்ள அமைச்சரவை தற்காலிக அமைச்சரவைதான்.
சர்வகட்சி அரசொன்றை அமைக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார். ஐக்கிய மக்கள் சக்தி
உறுப்பினர்கள் அதில் இணைவார்கள்" என கூறியுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US