இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்-செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் நாட்களில் வட்டி வீதம் மேலும் குறைவடையும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உயர்ந்த அளவில் காணப்படும் சந்தை வட்டி வீதங்கள் எதிர்வரும் நாட்களில் குறைவடையும் என மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சந்தை வங்கி வைப்பு வீதம் வீழ்ச்சி மத்திய வங்கியின் நிர்வாக ரீதியான தீர்மானங்கள் உள்ளிட்ட சில காரணிகளின் அடிப்படையில் வட்டி வீதங்கள் குறைவடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வங்கிகளின் திரவத்தன்மை அதிகரித்த காரணத்தினால் சந்தை வங்கி வைப்பு வீதம் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த நிலைமைகள் எதிர்வரும் காலங்களில் வட்டி வீதம் குறைவடைய ஏதுவாகும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
