விமான முன்பதிவு தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள தகவல்

SriLankan Airlines Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples Student Visa
By Dhayani Nov 02, 2022 08:43 PM GMT
Report

மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு விமானத்தின் இணையதளம் மூலம் நேரடியாக முன்பதிவு செய்யும் பல பிரத்தியேக நன்மைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி மாணவர் பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணிக்கும் போது கட்டணச்சலுகைகள் மற்றும் அதிகப்படியான பொருள் வசதிகள் மற்றும் சேமிப்புகளை அனுபவிக்க எதிர்பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் முதல் விமான டிக்கெட் வாங்கும் போது உடனடி 10 சதவீத கட்டணச்சலுகை மற்றும் சுய பயணத்திற்காக ஐந்து டிக்கெட்டுகள் வரை வாங்கும் ஒவ்வொரு கூடுதல் டிக்கெட்டின் மீதும் 15 சதவீத கட்டணச்சலுகையை பெறுவார்கள்.

கூடுதலாக, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்கள் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களைப் பார்க்க டிக்கெட் வாங்கும் போது ஐந்து சதவீத கட்டணச்சலுகையை பெற தகுதியுடையவர்களாவர்.

விமான முன்பதிவு தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள தகவல் | Information Released By Srilankan Airlines

கொழும்பிலிருந்து சர்வதேச நகரங்களுக்குப் பயணிக்கும் மாணவர்கள்

கல்விக்காக வேறொரு நாட்டிற்கு இடம்பெயர்வது என்பது மாணவர்களுக்கு அடிக்கடி மன உளைச்சல் மற்றும் மன அழுத்த அனுபவமாக இருக்கும்.

மாற்றத்தின் போது ஒரு மாணவர் எதிர்கொள்ளக்கூடிய பல சவால்களில், விமானத்தில் கொண்டு செல்லும் பொருட்களும் உள்ளடங்குகின்றது.

விமான முன்பதிவு தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள தகவல் | Information Released By Srilankan Airlines

இந்த பொதுவான சவாலுக்கு விடையிறுக்கும் வகையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஒவ்வொரு வகுப்பு பயணத்தின் வழக்கமான கிலோகிராமுக்கு மேலதிகமாக 10 கிலோ கிராம் பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கிறது.

மாணவர்கள் சுய பயணத்திற்காக வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு திகதி மாற்றத்திற்கான சலுகையையும் பெறுவார்கள். வருடாந்தம் சுமார் 25,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு உயர்கல்வியை நாடுகின்றனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கொழும்பில் இருந்து சர்வதேச நகரங்களுக்குப் பயணிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோரை தனது வலையமைப்பிற்குள் கொண்டு செல்வதுடன், இலங்கை சர்வதேச மாணவர் மக்களிடையே விமான சேவையை சிறந்த விமான சேவையாளராக மாற்றியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US