இலங்கையின் கணினி அறிவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Education
By Sivaa Mayuri Jun 12, 2024 11:38 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

2023ஆம் ஆண்டில் இலங்கையின் டிஜிட்டல் கல்வியறிவு 63.5 வீதமாக அதிகரித்துள்ளது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் 5 முதல் 69 வயதுக்குட்பட்ட ஐந்தில் மூன்று பேர் டிஜிட்டல் கல்வியறிவு பெற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் 5 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்தில் இருவர் கணினி அறிவு பெற்றவர்கள் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்திய பாப்பரசரின் கருத்து

மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்திய பாப்பரசரின் கருத்து

வேலையற்ற சமூகம்

இதன்படி, 2006 - 2007 காலப்பகுதியில் 16.1வீதமாக இருந்த இலங்கையின் கணினி கல்வியறிவு வீதம் 2023இல் 39 வீதமாக அதிகரித்துள்ளது.

/information-published-computer-literacy-sri-lanka

இந்நிலையில், இலங்கையில் ஆண்களின் கணினி கல்வியறிவு வீதம் 40.9வீதமாகவும், பெண்களின் கணினி கல்வியறிவு விகிதம் 2023 இல் 37.2வீதமாகவும் உள்ளது மேலும், கணினி கல்வியறிவு விகிதம் 15 - 19 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிகமாக பதிவாகியுள்ளது.

இந்த வயதினரின் கணினி கல்வியறிவு விகிதம் 79 வீதமாகவும், 20 - 24 வயதிற்குட்பட்டவர்களில் 74.7வீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பற்ற மக்களிடையே கணினி கல்வியறிவு 72.4வீதமாகவும், வேலையற்ற சமூகத்தில் கணினி கல்வியறிவு 70.3வீதமாகவும் இருப்பதாக கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வேலையற்றவர்களில், பலருக்கு குறைந்தபட்சம் சில தொழில்நுட்ப திறன்கள் இருப்பதாக முடிவுகள் மேலும் வெளிப்படுத்தியுள்ளன என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்ந்த மட்டம் 

மாகாணங்களின் கணினி கல்வியறிவின் அடிப்படையில் மிக உயர்ந்த மட்டம் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது,டன் இது 49.9வீதமாகும்.

ஊவா மாகாணத்தில் 26.5 வீதமாக குறைந்த கணினி கல்வியறிவு பதிவாகியுள்ளது.

/information-published-computer-literacy-sri-lanka

5 முதல் 69 வயதுக்குட்பட்ட ஒருவர் கணினியை சொந்தமாகப் பயன்படுத்தினால் கணினி அறிவு பெற்றவராகக் கருதப்படுகிறார்.

உதாரணமாக, 05 வயதுடைய குழந்தை கணினி விளையாட்டை விளையாட முடிந்தாலும், அவர் கணினி அறிவு பெற்றவராகக் கருதப்படுவார் என குறித்த  திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில், கணினி, லேப்டாப், டேப்லெட் அல்லது ஸ்மார்ட்ஃபோனை  சொந்தமாகப் பயன்படுத்தினால் அவர் டிஜிட்டல் கல்வியறிவு பெற்றவராகக் கருதப்படுவார்.

நாட்டில் திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை

நாட்டில் திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை

கொழும்பில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவி

கொழும்பில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US