நாடாளுமன்ற கலைப்பில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் தொடர்பில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Government Of Sri Lanka
By Sachi
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரம் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திலும் எவ்வித மாற்றமும் இன்றி தக்கவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2023 மார்ச் மாதத்துக்கு பிறகு, தான் கருதும் வேளையில் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.
பொதுத்தேர்தலின் பின்னர், நாடாளுமன்றம் கூடிய முதல் நாளில் இருந்து நான்கரை வருடங்களுக்கு பிறகே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்ற சரத்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
சீனப் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கிய தொழில்நுட்ப கோடீஸ்வரர்: எச்சரிக்கும் அமெரிக்கா News Lankasri
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US