பிரித்தானியாவை அச்சுறுத்தும் ஒமிக்ரோன்! சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்
கோவிட் வைரஸின் ஆபத்தான ஒமிக்ரோன் திரிபு பிரித்தானியாவின் பிராந்தியங்கள் முழுவதும் சமூக பரவலாக மாறிவிட்டது என பிரித்தானிய சுகாதாரத்துறை அமைச்சர் சஜிட் ஜாவிட் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உருமாறிய புதிய வகை கோவிட் தொற்றான ஒமிக்ரோன் வைரஸ் வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. பிரித்தானியாவிலும் நாட்டிலும் ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சஜிட் ஜாவிட் தெரிவிக்கையில், ஒமிக்ரோன் வைரஸ் பிரித்தானியாவின் பிராந்தியங்கள் முழுவதும் சமூக பரவலாக மாறியுள்ளது. இதில் சர்வதேச பயணத்துடன் தொடர்பில்லாத பாதிப்புகளும் உள்ளன. எனவே இங்கிலாந்தின் பல பகுதிகளில் தற்போது சமூக பரவல் என்பதை நாம் முடிவு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
