பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Inflation
Sri Lanka Food Crisis
By Kamal
நாட்டின் பணவீக்கத்தில் சாதக மாற்றம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய நுகர்வோர் விலைச்சுட்டி மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்கம் என்பன பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரவியல்
இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 33.6 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் மே மாதம் 22.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள் பணவீக்கம் 27.1 வீதமாகவும் மே மாதம் 15.8 வீதமாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US