நாட்டில் அதிகரிக்கும் பணவீக்கம்
இலங்கையின் அனைத்து பொருட்களுக்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் 5.8 விகிதத்தினால் அதிகரித்துள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு
2022 செப்டெம்பர் மாதத்துக்கான பணவீக்க விகிதம் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே அந்த அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பொருட்களுக்கான பணவீக்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 250.4 புள்ளிகளாக இருந்துள்ளது.எனினும் அது செப்டெம்பர் மாதத்தில் 256.2 புள்ளிகளாக அதிகரித்துள்ளன.
செப்டெம்பர் மாதம்
இது அதிகரிப்பு சந்தை பொதியில் செலவீனத்தை 1879 ரூபாவால் உயர்த்தியுள்ளது. இதேவேளை உணவு பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 84.6 விகிதத்தில் இருந்த நிலையில் செப்டெம்பர் மாதம் 85.8 விகிதமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை உணவல்லா பொருட்களின் பணவீக்கம் 57.1 விகிதத்தினால் அதிகரித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
