பிறந்து 6 நாட்களேயான சிசு பரிதாப மரணம்
Covid 19
PCR Test
Balangoda
By Benat
பிறந்து 06 நாட்களான குழந்தை ஒன்று கோவிட் தொற்றினால் உயிரிழந்த சம்பவம் பலாங்கொடை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
பலாங்கொடை, போம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு பிறந்த இந்த குழந்தை பிறந்த நாளில் இருந்து நேற்று வரை சுவாசிக்க சிரமப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அந்த சிசு நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டை ஏன் கொண்டாட முடியவில்லை 11 மணி நேரம் முன்
ரூ.3 கோடி மதிப்புள்ள Lexus LM 350H கார்: ராதிகா மெர்சண்ட் உடன் அம்பானி குடும்பத்தின் சொகுசு பயணம் News Lankasri
2025-ல் சனிபகவான் சலித்து எடுக்கப் போகும் 3 ராசிகள்- கடைசி வரை இருப்பாராம்- உங்க ராசி என்ன? Manithan
தன் நாட்டு போர் விமானம் மீதே துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்கா! குதித்து தப்பிய விமானிகள்..என்ன நடந்தது? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US