அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்திய பெண்

United States of America India World
By K. S. Raj Jun 16, 2024 06:34 PM GMT
Report

அமெரிக்காவின்(America)  நியூஜெர்சி மாகாணத்தில் கார்டரெட் பகுதியில் ரூஸ்வெல்ட் அவென்யூ என்ற இடத்தில் வசித்து வந்த இந்திய குடும்பத்தினரின் வீட்டில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவத்திரல் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் நூர் மஹால் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்விர் கவுர் (வயது 29) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இளம் தம்பதியினரின் மோசமான செயல்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

இளம் தம்பதியினரின் மோசமான செயல்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

பொலிஸார் தீவிர விசாரணை

ஜஸ்விர் கவுருடன் அவரது உறவுக்கார பெண் ககன்தீப் கவுர் (வயது 20) என்பவரும் தங்கி இருந்தார். இந்த நிலையில் ஜஸ்விர் கவுர் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், அங்கிருந்த ஜஸ்விர் கவுர் மற்றும் ககன்தீப் கவுர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்திய பெண் | Indian Woman Shot Dead In America

இதில் இரு பெண்களும் குண்டு பாய்ந்து விழுந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் உடனே தப்பி ஓடியுள்ளார்.

தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து இரண்டு பெண்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜஸ்விர் கவுர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்திய பெண் | Indian Woman Shot Dead In America

இந்நிலையில் ககன்தீப் கவுருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு துப்பாக்கி சூடு நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர் பஞ்சாப்பின் நகோதர் நகரை சேர்ந்தவர் எனவும் அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானம் : பதிலடிக்கு தயாரான சுவீடன்

அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானம் : பதிலடிக்கு தயாரான சுவீடன்

இலங்கை வரும் சீனாவின் அமைதி பேழை கடற்படை கப்பல்

இலங்கை வரும் சீனாவின் அமைதி பேழை கடற்படை கப்பல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US