இலங்கைக்கு வந்து குவியும் இந்திய சுற்றுலா பயணிகள்
Sri Lanka Tourism
China
India
Tourism
By Rakesh
இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் 55 ஆயிரத்து 353 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை
இந்தியாவில் இருந்தே அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 16 ஆயிரத்து 163 பேரும், சீனாவிலிருந்து 3 ஆயிரத்து 963 பேரும், பிரித்தானியாவிலிருந்து 3 ஆயிரத்து 926 பேரும் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US